கொஞ்சம் கொஞ்சமாய் நகரும் சிப்பாய்கள்
நேர் வழியில் செல்லும் யானைகள்
குறுக்கு வழியில் விரையும் மந்திரிகள்
நிறைய தந்திரமும்
சாமர்த்தியமுமாக தாவும் குதிரைகள்
எல்லாவற்றையும் முழுமையாக்கும் ராணி
எல்லாமும் என் ராஜாவைப்
பாதுகாப்பதற்குத்தான்… …
எதிரியின் பலம் கூடும் வரை!
5 comments:
நல்லா இருக்குடா என் தெய்வா.
:-)
////ராஜாவைப் பாதுகாப்பதற்குத்தான்… … எதிரியின் பலம் கூடும் வரை!////
சரிதான். நல்லா இருக்கு தெய்வா சார்.
நல்லா இருக்குங்க தெய்வா சார்
கடைசிவரியில் நிற்குது கவிதை
அனைவருக்கும் நன்றியுடன்...
நல்லா இருக்குங்க..
Post a Comment