Sunday, May 8, 2011
மகளின் பரிசு
”அப்பா..”
இந்த அழகான வார்த்தையை
நான் எப்பொழுது முதலில் கூறினேன்??
இதன் அர்த்தம் கூட தெரியாது அப்போது...
இதை புரிய வைக்க கிடைத்தப் பரிசுதான் நீ...
நீ சொன்ன கண்ணன் கதை, கண்ணனை பிடிக்க வைத்தது...
நீ என்னைப் பற்றி எழுதிய குட்டிக் கவிதை... என்னையே பிடிக்க வைத்தது...
நீ கோபப்பட்டால் உன்னை சமாதானப்படுத்த “நிலா காய்கிறது”...
அதை பாடுவதற்காகவே நான் நடத்தியிருக்கும் நாடகங்கள்...
வேணுமென்றே வம்பு பண்ணி அடிவாங்கி நான் அழ...
என்னை சிரிக்க வைக்க நீ தரும் முரட்டு முழி...
கள்ள அப்பா...
டிவி ரிமோட்டுக்காக சண்டை,
நம்மை விட வேற யாருமே போட்டிருக்க முடியாது...
இதெல்லாம் இன்னும் அப்படியே...
நாம் திருந்தவே மாட்டோம்...ஹி... ஹி...
Afterall, சண்டை இல்லையென்றால் பாசமே தெரியாதே...
உன்னுடைய Punctuality, Hardwork, encouragement,
மெமரி க்ளாஸ் எனும் பேரில் ஒரு informative ப்ளேடு...
உன்னுடைய buji brains...
எங்களிடம், esp.. அம்மாவிடம் காட்டும் அன்பு...
I really admire u for all that...
Rely lucky 2 hav u Dad...
Sry... Lack of Tamil Words...
I tink its ma best bday gift 2 u na...
Newys hav a nic Bday...
May u b like dis 4ever...
With tonnes n tonnes of luv,
ur chweet lil' daughter
Shakthi.
எனது மகள் சக்தி என் பிறந்த நாளுக்கு எழுதிய பரிசு. தமிழில் எழுதத் தெரியாத மகள் தமிழில் தன் கைப்பட எழுதிக் கொடுத்த அன்புப் பரிசு இது. நாம் எழுதுவதைக் காட்டிலும் மற்றவர்கள் எழுதுவதை ரசிப்பது மிகவும் பிடிக்கும். அதுவும் மகள் எழுதியதென்றால் கேட்கவா வேண்டும். நன்றி சக்திம்மா.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஷக்திம்மா தூள்! :-)
நிறைய எழுது- தமிழில்! சரியா பயலே?
happy b'th day dheiva! :-).
ஷக்திம்மா தூள்! :-)
நிறைய எழுதுடா.
happy b'th day தெய்வா!
Post a Comment