Friday, March 23, 2018

புகைப்படக் கவிதை - சிட்டுக்குருவி

காற்று வெளியிடை பறந்தாலும்
மின்சார கம்பியில் அமர்ந்தாலும்
வயல்வெளியில் இருந்தாலும்
எப்பொழுதும்
என் மகனின்
காமிரா சிறைக்குள்.....



 


No comments: