Tuesday, January 5, 2010

தனிமை

தனிமை

கை நிறைய கடிதங்களோடும்

வாய் நிறைந்த சிரிப்போடும்

சைக்கிளை தள்ளியபடி

நடந்து வரும்

போஸ்ட்மேன் சுந்தரம் பிள்ளை

எல்லோருக்கும்

கடிதமோ பார்சலோ மணி ஆர்டரோ

கொடுத்து விட்டு... ...

எனக்கு... வெறும்

சிரிப்பு மட்டும்தான்.

5 comments:

பா.ராஜாராம் said...

மக்கா,

ரொம்ப பிடிச்சிருக்குடா.கண்ணாவிடம் சொல்லி உன் தளத்தை இணைக்க சொல்கிறேன்.தொடர்ந்து எழுது.

அன்புடன் அருணா said...

அட! எனக்கும் அடிக்கடி இப்புடி ஆகியிருக்கே!

தெய்வா said...

ரொம்ப நன்றி...

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு பாஸ்

இரசிகை said...

ithu nallaayirukku.....