தனிமை
கை நிறைய கடிதங்களோடும்
வாய் நிறைந்த சிரிப்போடும்
சைக்கிளை தள்ளியபடி
நடந்து வரும்
போஸ்ட்மேன் சுந்தரம் பிள்ளை
எல்லோருக்கும்
கடிதமோ பார்சலோ மணி ஆர்டரோ
கொடுத்து விட்டு... ...
எனக்கு... வெறும்
சிரிப்பு மட்டும்தான்.
மக்கா,ரொம்ப பிடிச்சிருக்குடா.கண்ணாவிடம் சொல்லி உன் தளத்தை இணைக்க சொல்கிறேன்.தொடர்ந்து எழுது.
அட! எனக்கும் அடிக்கடி இப்புடி ஆகியிருக்கே!
ரொம்ப நன்றி...
நல்லா இருக்கு பாஸ்
ithu nallaayirukku.....
Post a Comment
5 comments:
மக்கா,
ரொம்ப பிடிச்சிருக்குடா.கண்ணாவிடம் சொல்லி உன் தளத்தை இணைக்க சொல்கிறேன்.தொடர்ந்து எழுது.
அட! எனக்கும் அடிக்கடி இப்புடி ஆகியிருக்கே!
ரொம்ப நன்றி...
நல்லா இருக்கு பாஸ்
ithu nallaayirukku.....
Post a Comment